தோழன் ராசா கவிதை ---- நீயா நானா அதிக வலிமை உனக்கா எனக்கா உளி உரும கர்ஜித்தது தூரிகை செதுக்கலால் புது உருவம் உலகுக்கு அளிக்கிறேன் வண்ணங்களால் எண்ணங்களை செதுக்குகிறேன் இரும்பு கரம் கொண்டு அல்லதை அகற்றுகிறேன் நளினமாய் உயிர்ப்பை தத்துருபிக்கிறேன் எனது வன்மையில் மென்மையுண்டு எனது மென்மையுள் உண்மையுண்டு வண்ணங்கள் இல்லையேல் நீ வெறுமை சுத்தியலில் சக்தி இன்றேல் ...