மடத்துக்குளம் தமுஎகச சர்பில் கடந்த ஓர் ஆண்டாக வானவில் மின்இதழ் நடத்தப்பட்டு வருகிறது.  வட்ஸ்அப் குழுக்களில் வெளயிடப்பட்டு வந்த மின்இதழை இணையம் வழி வழங்க திட்டமிட்டோம். தற்போது இந்த பிளாக் மூலம்  இம் மின் இதழை அனவரும் வாசிக்கலாம். மின் இதழில் வெளிவரும் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் இதில் இடம்பெறும்.

உங்கள் விமர்சனங்களை எமக்கு அனுப்புங்கள்


Comments

Popular posts from this blog